img
img

ஜிமெயில் மின்னஞ்சல் சேவையில் ஓர் அதிரடி சலுகை!
சனி 04 மார்ச் 2017 16:22:27

img

பல இணைய நிறுவனங்களாலும் தரப்படும் மின்னஞ்சல் சேவைகளுள் முதன்மை வகிப்பது கூகுளில் ஜிமெயில் சேவையாகும். இதில் பல அம்சங்கள் உள்ளடக்கப்பட்டிருப்பதுடன் இலகுவானதும், விரைவானதுமாக இருப்பதே முன்னணியில் திகழ்வதற்கு காரணமாகும். இவ்வாறிருக்கையில் பயனர்களுக்கு பயன்தரக்கூடிய வகையில் மற்றுமொரு மாற்றம் ஜிமெயிலில் மேற்கொள் ளப்பட்டுள்ளது.அதாவது இதுவரை காலமும் மின்னஞ்சலில் இணைக்கப்படும் (Attachment) கோப்புக்களில் உச்ச பட்ச அளவு 25MB ஆக காணப்பட்டது.இந்த அளவிற்கு மேலான கோப்புக்கள் தரவேற்றப்படும்போது சுயமகவே அழிக்கப்பட்டு விடும். இதனால் பயனர்கள் அசௌகரியத்தை எதிர்நோக்கியிருந்தனர். ஆனால் இப்போது இந்த அளவு 50MB ஆக அதி கரிக்கப்பட்டுள்ளது.எனினும் இதனை விட அதிக அளவுள்ள கோப்புக்களை கூகுள் ட்ரைவ் ஊடாக பரிமாறிக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.ஜிமெயில் ஊடாக 10GB வரையிலான கோப்புக்களை அனுப்பலாம்.

பின்செல்

தொழில்நுட்பம்

img
முதன்முதலில் விண்கல்லிலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள்! - வெளியிட்டது ஜப்பான்

உள்ள ரயுகு என்ற விண்கல்லின்

மேலும்
img
ஐ-ஃபோன் யுசர்களே, இந்த அப்டேட் வந்துவிட்டதா..?

முதலில் ஐ-ஃபோன் சீரியஸ்களில் எதுவெல்லாம்

மேலும்
img
`7 நிமிடம் 1 மணி நேரமானது' - விரைவில் வாட்ஸ்அப்பின் புதிய அப்டேட்

ஆண்ட்ராய்டு இயங்குதளங்களில் இயங்கும் பீட்டா

மேலும்
img
உடலையும் மனதையும் பாதிக்கும் செல்போன் அடிக்‌ஷன்... கவனம்!

இன்றோ பேசுவதற்கு மட்டுமின்றி, பல வகைகளில்

மேலும்
img
ஒருவர் எத்தனை ஆண்டு காலம் உயிர் வாழ்வார் என கண்டறிய புதிய தொழில் நுட்பம்

அறிவியல் சாதனை:

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img