ஞாயிறு 08, டிசம்பர் 2019  
img
img

இந்திய வீரர் அமெரிக்காவில் அதிரடி கைது!
சனி 04 மார்ச் 2017 14:08:35

img

அமெரிக்காவில் இந்திய தடகள விளையாட்டு வீரர் மீது பாலியல் தாக்குதல் வழக்கு பதிவு செய்யப்பட்டு அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.காஷ்மீரை சேர்ந்த தடகள விளையாட்டு வீரரான 26 வயது தன்வீர் ஹூசேனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவில் இடம்பெற்ற உலக பனிச்சறுக்கு சாம்பியன்ஷிப் விளையாட்டு போட்டியில் கலந்து கொள்ள தன்வீர் அமெரிக்க சென்றுருந்தார். இந் நிலையில், பெற்றோர் ஒருவர் தன்வீர் மீது பொலிசில் புகார் அளித்துள்ளனர். புகாரில் 12 வயது சிறுமிக்கு உணர்ச்சிபூர்வமாக முத்தம் கொடுத்தார் என்று ஹூசேன் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பெற்றோர்கள் அளித்த புகாரின் பெரில் பொலிசார் தன்வீர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர். எனினும், தன்வீர் இந்த குற்றச்சாட்டை மறுத் துள்ளார்.முன்னதாக, தன்வீர் ஹூசேனுக்கு அமெரிக்க விசா மறுக்கப்பட்டது. ஆனால், இந்த போட்டி நடைபெற்ற சரானாக் லேக்கிலுள்ள பள்ளி மாணவர் களும், அதிகாரிகளும் இந்த விளையாட்டு வீரருக்காக வாதாடிய பின்னர் அவருக்கு விசா வழங்கப்பட்டது நினைவுக் கூரதக்கது.

பின்செல்

விளையாட்டுச் செய்திகள்

img
எப்போது வருவார் டோனி!

9ஆவது போட்டியில் முகுதுப்பகுதியில்

மேலும்
img
குண்டு எறிதல் பிரிவில் ரஞ்சித் முதலிடம்

குண்டு எறிதல் பிரிவில்

மேலும்
img
பனாப்டேன் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் விளையாட்டுப் போட்டி

4 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பனோப்டேன்

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img