செவ்வாய் 23, ஏப்ரல் 2024  
img
img

எப்ஏ கிண்ண கால்பந்துப் போட்டி: அர்செனல் வெற்றி!
புதன் 08 ஜனவரி 2020 11:47:45

img

எப்ஏ கிண்ண கால்பந்துப் போட்டியின் மூன்றாவது சுற்று ஆட்டத்தில் அர்செனல் அணியினர் அபார வெற்றியை பதிவு செய்தனர்.

எமிரேட்ஸ் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் அர்செனல் அணியினர் லீட்ஸ் யுனைடெட் அணியை சந்தித்து விளையாடினர்.

முற்பாதி ஆட்டத்தில் இரு அணிகளின் ஆட்டக்காரர்களும் கோல் எதுவும் அடிக்கவில்லை.

விறுவிறுப்பாக தொடங்கிய பிற்பாதி ஆட்டத்தில் இரு அணிகளின் ஆட்டக்காரர்களும் வெற்றிக்காக கடுமையாக போராடினர்.

ஆட்டத்தின் 55ஆவது நிமிடத்தில் அர்செனல் அணியின் ஆட்டக்காரர் ராய்ஸ் நெல்சன் ஒரு கோலை அடித்து தமது அணியை முன்னிலைப் படுத்தினார்.

தொடர்ந்து போராடிய லீட்ஸ் யுனைடெட் அணியினர் கோல் எதுவும் அடிக்காததால் 1-0 என்ற கோல் கணக்கில் அர்செனல் அணியினர் வெற்றி பெற்றனர்.

இந்த வெற்றியைத் தொடர்ந்து அர்செனல் அணியினர் எப்ஏ கிண்ண கால்பந்துப் போட்டியின் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

பின்செல்

விளையாட்டுச் செய்திகள்

img
6ஆவது முறையாக இறுதியாட்டத்தில் கால்பதித்தது அர்ஜெண்டினா!

இறுதியாட்டத்தில் அர்ஜெண்டினா அணியினர் 6ஆவது முறையாக கால்பதித்துள்ளனர்.

மேலும்
img
லியோனல் மெஸ்சி ஓய்வு!

கட்டார் உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியுடன் தாம் ஓய்வு பெறலாம்

மேலும்
img
கட்டார் உலகக் கிண்ணத்தில் மூன்றாவது இடத்தை பிடிக்க குரோஷியா - மொரோக்கோ மோதல்!

கட்டார் உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியில்

மேலும்
img
ஜெர்மனி கோல் காவலர் மரணம்!

வயது முதிர்வு மற்றும் உடல் நல குறைவால் தில்கோவ்ஸ்கி மரணமடைந்தார்

மேலும்
img
எப்ஏ கிண்ண கால்பந்துப் போட்டி: அர்செனல் வெற்றி!

1-0 என்ற கோல் கணக்கில் அர்செனல் அணியினர் வெற்றி

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img