(நடராஜன் பெருமாள்) கோலலிப்பிஸ்,
எம்ஆர்எஸ்எம் விளையாட்டுப் போட்டியின் குண்டு எறிதல் பிரிவில் ரஞ்சித் முதலிடம் பிடித்து சாதனை படைத்தார்.கோலலிப் பிஸ் எம்ஆர் எஸ்எம் எனப்படும் மாரா அறிவியல் இடைநிலைப் பள்ளியின் விளையாட்டுப் போட்டி அண்மையில் நடைபெற்றது.இப்போட்டியில் முதல் படிவ மாணவரான ரஞ்சித் குண்டு எறிதல் போட்டியில் கலந்து கொண்டார்.சிறப்பான திறனை வெளிப்படுத்திய அவர் இப்பிரிவில் முதல் இடத்தை பிடித்ததுடன் தங்கப் பதக்கத்தையும் தட்டிச் சென்றார்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 8.3.2018
1-0 என்ற கோல் கணக்கில் அர்செனல் அணியினர் வெற்றி
மேலும்சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (பிஃபா) கிளப் உலகக் கோப்பை போட்டியில்
மேலும்ஈப்போவில் நடைபெற்ற 12 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான கால்பந்துப் போட்டியில்
மேலும்சிலாங்கூர் சாம்பியன் லீக் கால்பந்துப் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு
மேலும்