img
img

தாய்லாந்து மாஸ்டர் ஓட்டப்போட்டியில் 15 தங்கப்பதக்கங்கள் வெல்ல மலேசியா இலக்கு.
வியாழன் 03 ஜனவரி 2019 12:38:41

img

கோலாலம்பூர், 

தாய்லாந்து அனைத்துலக மாஸ்டர் ஓட்டப்பந்தயப் போட்டியில் மலேசியாவைப் பிரதிநிதித்து 52 போட்டியாளர்கள் கலந்து கொள்வார்கள் என்று மலேசிய மாஸ்டர் ஓட்டப்பந்தயச் சங்கத்தின் தலைவர் சிவப்பிரகாசம் சிவசம்பு கூறினார்.

இப்போட்டிகள் வரும் மார்ச் 8ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை தாய்லாந்தின் நக்கோன் சாவான் நகரில் நடை பெறவுள்ளது. 24ஆவது அனைத்துலகப் போட்டியில் 15 நாடுகளில் இருந்து 2,000த்திற்கும் மேற்பட்ட போட்டி யாளர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்வு செய்யப்பட்ட 52 மலேசியப் போட்டி யாளர்கள் தற்போது கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டு வரு வதால் நிச்சயம் 15 தங்கப்பதக்கங்களை வெல்வார்கள் என்று முன்னாள் மலேசிய ஓட்டக்காரரான சிவப்பிரகாசம் கூறினார்.

பின்செல்

விளையாட்டுச் செய்திகள்

img
6ஆவது முறையாக இறுதியாட்டத்தில் கால்பதித்தது அர்ஜெண்டினா!

இறுதியாட்டத்தில் அர்ஜெண்டினா அணியினர் 6ஆவது முறையாக கால்பதித்துள்ளனர்.

மேலும்
img
லியோனல் மெஸ்சி ஓய்வு!

கட்டார் உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியுடன் தாம் ஓய்வு பெறலாம்

மேலும்
img
கட்டார் உலகக் கிண்ணத்தில் மூன்றாவது இடத்தை பிடிக்க குரோஷியா - மொரோக்கோ மோதல்!

கட்டார் உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியில்

மேலும்
img
ஜெர்மனி கோல் காவலர் மரணம்!

வயது முதிர்வு மற்றும் உடல் நல குறைவால் தில்கோவ்ஸ்கி மரணமடைந்தார்

மேலும்
img
எப்ஏ கிண்ண கால்பந்துப் போட்டி: அர்செனல் வெற்றி!

1-0 என்ற கோல் கணக்கில் அர்செனல் அணியினர் வெற்றி

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img