ஈப்போ,
சுக்மா திடல்தடப் போட்டியில் பூவசந்தன், கீர்த்தனா ஆகியோர் தங்கப்பதக்கம் வென்று அசத்தினர்.பகாங் மாநிலத்தைச் சேர்ந்த பூவசந்தன் 10 ஆயிரம் மீட்டர் ஓட்டப் போட்டியிலும் பேராவைச் சேர்ந்த கீர்த்தனா மும்முறை குதித்து நீளம் தாண்டுதல் போட்டியிலும் தங்கம் வென்றனர்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 18.9.2018