ஞாயிறு 08, டிசம்பர் 2019  
img
img

சீலாட்டில் மேலும் இரு வெள்ளிப் பதக்கங்கள்.
வியாழன் 30 ஆகஸ்ட் 2018 14:34:10

img

பலேம்பாங், 

ஆசிய விளையாட்டுப் போட்டியின் சீலாட் பிரிவின் வாயிலாக மலேசியாவுக்கு மேலும் இரு வெள்ளிப்பதக்கங்கள் கிடைத்தன. ஆடவருக்கான 70 முதல் 75 கிலோ கிராம் பிரிவில் களமிறங்கிய தேசிய வீரர்  முகமட் பௌசி காலிட் 0-5 என்ற புள்ளிக் கணக்கில் வியட்னாம் வீரரிடம் தோல்வி கண்டு வெள்ளிப்ப தக்கத்தை வென்றார்.

Read More: Malasyia Nanban Tamil Daily on 30.8.2018

பின்செல்

விளையாட்டுச் செய்திகள்

img
எப்போது வருவார் டோனி!

9ஆவது போட்டியில் முகுதுப்பகுதியில்

மேலும்
img
குண்டு எறிதல் பிரிவில் ரஞ்சித் முதலிடம்

குண்டு எறிதல் பிரிவில்

மேலும்
img
பனாப்டேன் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் விளையாட்டுப் போட்டி

4 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பனோப்டேன்

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img