பலேம்பாங்,
ஆசிய விளையாட்டுப் போட்டி யின் முக்குளிப்பு பிரிவில் மலேசிய ஜோடி வெண்கலப் பதக்கம் வென்று அசத்தியது.மகளிருக்கான 10 மீட்டர் உயரத்தில் இருந்து முக்குளிக்கும் நீச்சல் போட்டியில் மலேசியாவை பிரதிநிதித்து லியோங் முய் யீ, நூர் டபிதா சப்ரி ஜோடியிடன் களமிறங்கினர். இதில் சிறந்த திறனை வெளிப்படுத்திய மலேசிய ஜோடியினர் 310.80 புள்ளிகளை பெற்று வெண்கலப்பதக்கத்தை தட்டிச் சென்றனர்.
Read More: Malasyia Nanban Tamil Daily on 30.8.2018
இறுதியாட்டத்தில் அர்ஜெண்டினா அணியினர் 6ஆவது முறையாக கால்பதித்துள்ளனர்.
மேலும்கட்டார் உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியில்
மேலும்1-0 என்ற கோல் கணக்கில் அர்செனல் அணியினர் வெற்றி
மேலும்