ஜாகர்த்தா,
ஆசிய நாடுகள் பங்கேற்கும் 18-ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டி இந்தோனேசியா, ஜாகர்த்தாவில் தொடங்கியுள்ளது. இதில், மொத்தம் 45 நாடுகளைப் பிரதி நிதித்து 12,062 விளையாட் டாளர்கள் பங்கேற்கின்றனர். போட்டியின் தொடக்க விழாவில், மலேசியாவின் கராத்தே வீராங்கனை ஷகிலா ஷாலினி ஜெப்ரி கிருஷ்ணன் நம் நாட்டின் தேசியக் கொடியை ஏந்தி அரங்கை வலம் வந்தார்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 20.8.2018
1-0 என்ற கோல் கணக்கில் அர்செனல் அணியினர் வெற்றி
மேலும்சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (பிஃபா) கிளப் உலகக் கோப்பை போட்டியில்
மேலும்ஈப்போவில் நடைபெற்ற 12 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான கால்பந்துப் போட்டியில்
மேலும்சிலாங்கூர் சாம்பியன் லீக் கால்பந்துப் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு
மேலும்