திங்கள் 23, செப்டம்பர் 2019  
img
img

மீண்டும் பிரியும் அனுஷ்கா- கோஹ்லி!
வெள்ளி 30 செப்டம்பர் 2016 17:21:45

img

காதல் பறவைகளாக வலம்வந்த அனுஷ்காவும், கோஹ்லியும் பிரியப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியும், பிரபல பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும் நீண்ட காலமாக காதலித்து வருகிறார்கள். சில காலம் முன்பு இருவர் காதலுக்குமிடையே விரிசல் ஏற்பட்ட நிலையில் சமீபத்தில் தான் ஒன்று சேர்ந்தார்கள். இதைத் தொடர்ந்து, அனுஷ்கா ஷாருக்கானுடன் தி ரிங் படத்திலும், கோஹ்லி கிரிக்கெட் போட்டிகளிலும் பிசியாக உள்ளனர். இந்த ஆண்டு திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்திருந்த கோஹ்லிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதனால் மீண்டும் காதலில் விரிசல் விழுந்துள்ளதாம், இப்படி தினமும் சண்டை போட்டுக் கொண்டிருப்பதை விட பிரிந்துவிடுவது மேல் என்ற முடிவுக்கு வந்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

பின்செல்

விளையாட்டுச் செய்திகள்

img
எப்போது வருவார் டோனி!

9ஆவது போட்டியில் முகுதுப்பகுதியில்

மேலும்
img
குண்டு எறிதல் பிரிவில் ரஞ்சித் முதலிடம்

குண்டு எறிதல் பிரிவில்

மேலும்
img
பனாப்டேன் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் விளையாட்டுப் போட்டி

4 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பனோப்டேன்

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img