18 வயதுக்குட்பட்டோருக்கான ஹாக்கி அரையிறுதி போட்டியில் நேற்று இரவு பாகிஸ்தானை இந்தியா தோற்கடித்தது. ராணுவ ரீதியிலான வெற்றியை தொடர்ந்து, தேசிய விளையாட்டான ஹாக்கியிலும் இந்தியா சாதித்ததை நாட்டின் உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் வித்தியாசமாக கொண்டாடினார். அவர் டிவிட்டரில் கூறுகையில், இந்திய 18 வயதுக்குட்பட்டோர் ஹாக்கி அணி ஆசிய கோப்பை அரையிறுதியில் surgical precision வெற்றியை பெற்றுள்ளது என குறிப்பிட்டார். இந்த டிவிட்டை 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் ரீ டிவிட் செய்து மகிழ்ச்சி வெளிப்படுத்தியுள்ளனர்.
1-0 என்ற கோல் கணக்கில் அர்செனல் அணியினர் வெற்றி
மேலும்சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (பிஃபா) கிளப் உலகக் கோப்பை போட்டியில்
மேலும்ஈப்போவில் நடைபெற்ற 12 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான கால்பந்துப் போட்டியில்
மேலும்சிலாங்கூர் சாம்பியன் லீக் கால்பந்துப் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு
மேலும்