கோல்டு கோஸ்ட்,
காமன்வெல்த் பளு தூக்குதல் போட்டியின் வாயிலாக மலேசியாவுக்கு முதல் தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது. காமன்வெல்த் போட்டியின் கோலாகல தொடக்க விழாவிற்குபின் விளையாட்டுப் போட்டிகள் அனைத்தும் அதிகாரப்பூர்வமாக தொடங்கின.இதில் டிரைட்லோன் போட்டிக்கு பளுதூக்குதல் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது.இப்போட்டியில் களமிறங்கிய போட்டியாளர்கள் பதக்கங்களை வெல்ல கடுமையாக போராடினர். ஆண்களுக்கான 56 கிலோகிராம் எடைப் பிரிவில் மலேசியாவை பிரதிநிதித்து கலந்து கொண்ட அஸ்ரோய் ஹசால் 117 கிலோ கிராம் எடையை தூக்கி தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 6.4.2018
இறுதியாட்டத்தில் அர்ஜெண்டினா அணியினர் 6ஆவது முறையாக கால்பதித்துள்ளனர்.
மேலும்கட்டார் உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியில்
மேலும்1-0 என்ற கோல் கணக்கில் அர்செனல் அணியினர் வெற்றி
மேலும்