(ஆர். குணா) புத்ராஜெயா,
மலேசியாவில் அனைத்துலக தெக்கு வாண்டோ அகாடமி அமைப் பதற்கான முயற்சிகள் தீவிரப் படுத்தப்படும் என்று தேசிய தெக்கு வாண்டோ சங்கத்தின் தலை வருமான டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ் வரன் நேற்று கோடி காட்டினார். மலேசியாவில் தெக்குவாண்டோ விளையாட்டுத்துறை மிகப் பெரிய வளர்ச்சியை கண்டுவருகிறது. முதன்மைப் போட்டிகளில் இருந்து தெக்குவாண்டோ நீக்கப்பட்டி ருந்தாலும், ஆயிரக்கணக்கான இளைஞர்கள் அவ்விளை யாட்டில் பயிற்சி பெற்று உலக ரீதியிலான வீரர்களாக உரு வாகி வருகின்றனர்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 5.3.2018