வெள்ளி 22, அக்டோபர் 2021  
img
img

சீ போட்டிக்கு தகுதி பெற ஓட்டத்திறனை மேம்படுத்த வேண்டும்.
புதன் 21 பிப்ரவரி 2018 12:04:07

img

பிலிப்பைன்ஸ் சீ போட்டியின் 400 மீட்டர் ஓட் டப் போட்டியில் களமிறங்க தனது ஓட்டத் திறனை மேம் படுத்த வேண்டும் என்று தேசிய வீராங்கனை எம். தன லெட்சுமி ஒப் புக் கொண் டார்.

கோலாலம்பூரில் கடந்தாண்டு நடைபெற்ற சீ விளையாட்டுப் போட்டி யில் பெண்களுக்கான 400 மீட்டர், 4x400 மீட்டர் ஆகிய போட்டிகளில் களமிறங்க தனலெட்சுமி திட்டமிட் டிருந்தார். இருந்த போதிலும் 400 மீட்டர் ஓட்டப் போட்டியில் ஒரு சில காரணங்களால் அவர் களமிறங்க வில்லை. 4x400 மீட்டர் ஓட்டப் போட்டியில் களமிறங்கிய அவர் நாட்டிற்கு வெண்கலப் பதக்கத்தை வென்று தந்தார். பாஃதின் பாகியா, நூருல் பைசா அஸ்மா, ஷேரன் சம்சோன் ஆகியோருடன் இணைந்து ஓடிய தனலெட்சுமி 4x400 மீட்டர் ஓட்டப் போட்டியில் மூன்றாவது இடத்தை பிடித்தார்.

Read More: Malaysia Nanban Tamil Daily on 21.2.2018

பின்செல்

விளையாட்டுச் செய்திகள்

img
ஜெர்மனி கோல் காவலர் மரணம்!

வயது முதிர்வு மற்றும் உடல் நல குறைவால் தில்கோவ்ஸ்கி மரணமடைந்தார்

மேலும்
img
எப்ஏ கிண்ண கால்பந்துப் போட்டி: அர்செனல் வெற்றி!

1-0 என்ற கோல் கணக்கில் அர்செனல் அணியினர் வெற்றி

மேலும்
img
பிஃபா கிளப் உலகக் கோப்பை: லிவர்புல் சாம்பியன்

சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (பிஃபா) கிளப் உலகக் கோப்பை போட்டியில்

மேலும்
img
ஆரம்பப் பள்ளிகளுக்கான கால்பந்துப் போட்டியில் கெடா வாகை சூடியது!

ஈப்போவில் நடைபெற்ற 12 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான கால்பந்துப் போட்டியில்

மேலும்
img
சிலாங்கூர் சாம்பியன் லீக் கால்பந்துப் போட்டியில் கோலசிலாங்கூர் பத்துடுவா அணி சாம்பியன்!

சிலாங்கூர் சாம்பியன் லீக் கால்பந்துப் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img