கோலாலம்பூர்,
மலேசியாவின் புகழ்பெற்ற கால்பந்து கோல்கீப்பரான ‘ஸ்பைடர் மேன்’ ஆறுமுகம் மறைந்து 30 ஆண்டுகள் உருண்டோடி விட்ட நிலையில், அவர் பிறந்த ஊரான கோலக்கிள்ளான், பண்டமாரானில் உள்ள கால்பந்து அரங்கிற்கும் பண்டமாரானிலுள்ள பாடாங் பெக்கிலிங் சாலைக்கும் டத்தோ ஆர். ஆறுமுகம் என்று பெயர் விரைவில் சூட்டப்படவுள்ளது.
அந்த மினி கால்பந்து அரங்கிற்கு ‘டத்தோ ஆர்.ஆறுமுகம் மினி ஸ்டேடியம்’ என்றும் சாலைக்கு ‘ஜாலான் டத்தோ ஆர். ஆறுமுகம்’ என்றும் பெயர் மாற்றம் செய்ய கிள்ளான் நகராண்மைக் கழகம் திட்டமிட்டுள்ளது. தற்போது இந்த அரங்கத்தைக் கிள்ளான் நகராண்மைக்கழகம் நிர்வகித்து வருகிறது.
Read More: Malaysia Nanban Tamil Daily on 10.2.2018
இறுதியாட்டத்தில் அர்ஜெண்டினா அணியினர் 6ஆவது முறையாக கால்பதித்துள்ளனர்.
மேலும்கட்டார் உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியில்
மேலும்1-0 என்ற கோல் கணக்கில் அர்செனல் அணியினர் வெற்றி
மேலும்