ஞாயிறு 08, டிசம்பர் 2019  
img
img

உலக வெற்றியாளர் பட்டத்தை தற்காப்பேன்
சனி 20 ஜனவரி 2018 15:51:23

img

கோலாலம்பூர்,

உலக வெற்றியாளர் பட்டத்தை தற்காப்பேன் என்று தேசிய உடற்கட்டழகர் வீரர் மைக் மகேன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.உலக உடற்கட்டழகர் போட்டி யில் அசைக்க முடியாத ஜாம்பவனாக மைக் மகேன் விளங்கி வருகிறார்.2016, 2017ஆம் ஆண்டுகளில் உலக வெற்றியாளர் பட்டத்தை (மிஸ்டர் யூனிவர்ஸ்) வென்று மைக் மகேன் சாதனைபடைத்துள்ளார்.அதே வேளையில் ஆசிய வெற்றியாளர் பட்டத்தை அவர் மூன்று முறை வென்றுள்ளார்.

இவ்வாண்டு நடைபெறவிருக்கும் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றிகளை குவிக்க தற்போது கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டு வரு கிறார். உலக வெற்றியாளர் பட்டத்தை இரண்டு முறை வென்று விட்டேன். தற்போது அப்பட்டத்தை மூன்றாவது முறையாக வெல்ல வேண்டும் என்பது தான் என்னுடைய முதன்மை இலக்காக உள்ளது.

Read More: Malaysia Nanban News Paper on 20.1.2018

பின்செல்

விளையாட்டுச் செய்திகள்

img
எப்போது வருவார் டோனி!

9ஆவது போட்டியில் முகுதுப்பகுதியில்

மேலும்
img
குண்டு எறிதல் பிரிவில் ரஞ்சித் முதலிடம்

குண்டு எறிதல் பிரிவில்

மேலும்
img
பனாப்டேன் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் விளையாட்டுப் போட்டி

4 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பனோப்டேன்

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img