மேற்கிந்திய தீவின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெய்ல், 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் மின்னல் மனிதன் உசைன் போல்ட்டை வெல்வேன் என குறிப்பட்டுள்ளார். டில்லியில் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவர் கூறியதாவது, உசைன் போல்ட்டிற்கும் தனக்கும் 100 மீட்டர் ஓட்டப்பந் தயம் வைத்தால், தான் 9.57 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து போல்ட்டை வீழ்த்துவேன் என குறிப்பிட்டுள்ளார். 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் கடந்த 2009ஆம் ஆண்டு உசைன் போல்ட் 9.59 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து உலக சாதனை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இறுதியாட்டத்தில் அர்ஜெண்டினா அணியினர் 6ஆவது முறையாக கால்பதித்துள்ளனர்.
மேலும்கட்டார் உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியில்
மேலும்1-0 என்ற கோல் கணக்கில் அர்செனல் அணியினர் வெற்றி
மேலும்