கோலாலம்பூர்,
மலேசிய ஓட்டப்பந் தயத்துறையில் கைரூல் ஹபிசின் சாதனைகளை முறியடிக்கும் இலக்குடன் ஜி. அர்விந்த் தேவர் கடுமையாக போராடி வருகிறார். தென்கிழக்காசிய நாடுகளுக்கான சீ விளையாட்டுப் போட்டி கடந்த ஆகஸ்ட் மாதம் மலேசியாவில் வெகுச் சிறப்பான முறையில் நடை பெற்றது.
இப்போட்டியின் ஓட்டப்பந்தயப் பிரிவில் 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் தேசிய வீரர் கைரூல் ஹபிஸ் தங்கப்பதக்கம் வென்று அசத்தினார். தென்கி ழக்காசிய நாடுகளின் மின்னல் வேக ஓட்டக்காரர் என்று அழைக்கப்பட்ட கைரூல் ஹபிஸ் 200 மீட்டர் ஓட்டப் போட்டியிலும் தங்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில் கைரூல் ஹபிஸ் நான்காவது இடத்தை பிடித்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.ஆனால் யாரும் எதிர்பார்க்காத நிலையில் நாட்டின் மற்றொரு ஓட்டப் பந்தய வீரர் ஜி. அர்விந்த் தேவர் வெண்கலப்பதக்கம் வென்று அசத்தினார்.
Read More: Malaysia Nanban News Paper on 30.11.2017
இறுதியாட்டத்தில் அர்ஜெண்டினா அணியினர் 6ஆவது முறையாக கால்பதித்துள்ளனர்.
மேலும்கட்டார் உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியில்
மேலும்1-0 என்ற கோல் கணக்கில் அர்செனல் அணியினர் வெற்றி
மேலும்