ஜொகூர் மாநிலத்திலுள்ள இன ரீதியிலான கால்பந்து சங்கங்கள் அனைத்தும் உடனடியாக கலைக்கப்படும் என்று ஜொகூர் இளவரசர் இஸ்மாயில் சுல்தான் இப்ராஹிம் அதிரடியாய் அறிவித்துள்ளார்.
மலாய், சீனர் மற்றும் இந்தியர் கால்பந்து சங்கங்களும், மன்றங்களும் கலைக்கப்படும் என்று மலேசிய கால்பந்து சங்கத் தலைவரு மான துங்கு இஸ்மாயில் தெரிவித்தார்.
அத்தகைய இன ரீதியிலான கால்பந்து சங்கங்கள் நமக்குத் தேவையில்லை. மாநிலத்திலுள்ள எல்லா கால்பந்து சங்கங்களும் ஜொகூர் மாநில கால்பந்து சங்கத்தின் கீழ் அங்கத்துவம் பெறலாம் என்று ஜொகூர் டாருல் தக்ஸிம் கால்பந்து கிளப் (ஜே.டி.டி) தலைவருமான துங்கு இஸ்மாயில் கூறினார்.
Read More: Malaysia Nanban News Paper on 7.10.2017
இறுதியாட்டத்தில் அர்ஜெண்டினா அணியினர் 6ஆவது முறையாக கால்பதித்துள்ளனர்.
மேலும்கட்டார் உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியில்
மேலும்1-0 என்ற கோல் கணக்கில் அர்செனல் அணியினர் வெற்றி
மேலும்