பாரா ஆசியான் விளையாட்டுப் போட்டியில் ஹாட்ரிக் தங்கப்பதக்கம் வென்று தேசிய வீரர் தவனேஸ்வரன் சுப்பிரமணியம் புதிய சாதனையை பதிவு செய்துள்ளார்.புக்கிட்ஜாலில் அரங்கில் நடைபெற்ற 200 மீட்டர் ஓட்டப் போட்டியை 24.15 வினாடிகளில் முடித்ததுடன் தங்கப்பதக்கத்தையும் தட்டிச் சென்றார்.
தவனேஸ்வரன் ஏற்கெனவே 100 மீட்டர், 400 மீட்டர் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்றதுடன் 4x100 மீட்டர் ஓட்டப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றார்.ஆக மொத்தத்தில் பாரா ஆசியான் போட்டியில் 3 தங்கம், 1 வெள்ளி என 4 பதக்கங்களை தவனேஸ்வரன் வென்றுள்ளார்.
READ MORE: MALAYSIA NANBAN NEWS PAPER ON 23.9.2017
இறுதியாட்டத்தில் அர்ஜெண்டினா அணியினர் 6ஆவது முறையாக கால்பதித்துள்ளனர்.
மேலும்கட்டார் உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியில்
மேலும்1-0 என்ற கோல் கணக்கில் அர்செனல் அணியினர் வெற்றி
மேலும்