(ஈப்போ) ஆசிய அளவில் ஹாக்கி விளையாட்டின் மேம்பாட்டிற்கும், இளம் விளையாட்டாளர்களை உருவாக்கத் திற்கும் அயராத உழைப்பை வழங்கி வரும் ஏற் பாட்டுக் குழுச் செயலாளர் செல்வகுமாருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.கடந்த மே 1ஆம் தேதி பிரபல தங்கும் விடுதியில் நடைபெற்ற சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் செல்வகுமாருக்கு அங்கீகாரம் வழங் கப்பட்டது. ஹாக்கி விளையாட்டில் இளம் விளையாட்டாளர்களை உருவாக்கம் செய்வதில் இவர் பெரும் பங்காற்றுகிறார். உலகின் பல நாடுகளில் இருந்து வந்த பேராளர்களில் செல்வ குமார் மலேசிய பிரதிநிதியாக இச்சான்றிதழைப் பெற்றுக் கொண் டார். பேரா ஹாக்கி சங் கத்தை சிறப்புடன் செயல்படுத்துவதிலும், சுல்தான் அஸ்லான் ஷா கிண்ண ஹாக்கிப் போட்டியை வழி நடத்துவதிலும் மிக திறம்பட செயல்படுகிறார். இளம் ஹாக்கி விளையாட்டாளர்களை உருவாக்கம் உட்பட இவரின் அயராத உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரமாக இப்பாராட்டு விழங்குகிறது. மலேசிய ஹாக்கி சம்மேளனமும், அனைத்துலக ஹாக்கி சம்மேளனமும் இப்பாராட்டு சான்றிதழை செல்வகுமாருக்கு வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
இறுதியாட்டத்தில் அர்ஜெண்டினா அணியினர் 6ஆவது முறையாக கால்பதித்துள்ளனர்.
மேலும்கட்டார் உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியில்
மேலும்1-0 என்ற கோல் கணக்கில் அர்செனல் அணியினர் வெற்றி
மேலும்