கோலாலம்பூர் - நாட்டின் மாற்றுத்திறனாளி (பாராலிம்பிக்) விளையாட்டாளர்களுக்கு பயிற்சி அளித்து வரும் ஆர்.ஜெகநாதன் தேசிய சிறந்த பயிற்றுநராக தேர்வு செய்யப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளார். 2016 இல் நடைபெற்ற ரியோ பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் மூன்று தங்கப்பதக்கங்களை மலேசியாவிற்கு பெற்றுத் தந்த பாராலிம்பிக் குழு வின் வெற்றிக்கு வித்திட்டவர் ஜெகநாதன் என்பது குறிப்பிடத்தக்கது. சிறந்த பயிற்றுநர்கள் தேர்வு வரிசையில் இடம்பெற்ற மேலும் மூவரை தோற்கடித்து ஜெகநாதன் வெற்றிக் கேடயத்தையும், சான்றிதழ் மற்றும் வெ.5,000 ரொக்கத்தையும் தட்டிச்சென்றுள்ளார்.
இறுதியாட்டத்தில் அர்ஜெண்டினா அணியினர் 6ஆவது முறையாக கால்பதித்துள்ளனர்.
மேலும்கட்டார் உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியில்
மேலும்1-0 என்ற கோல் கணக்கில் அர்செனல் அணியினர் வெற்றி
மேலும்