ஐஸ்லாந்தில் நடக்கும் செஸ் தொடரில் இந்திய வீராங்கனை ஹரிகா, 3ஆவது வெற்றியை பதிவு செய்தார். ஐஸ் லாந்தில், சர்வதேச செஸ் தொடர் நடக்கிறது. இதன் 4ஆவது சுற்றில் இந்திய கிராண்ட் மாஸ்டர்ஸ் ஹரிகா துரோனவள்ளி, இங்கிலாந்தின் மார்டின் பர்ரோஸ் மோதினர். இதில் வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய ஹரிகா, 30ஆவது நகர்த்தலின் போது வெற்றி பெற்றார். மற்ற 4 ஆவது சுற்றுப் போட்டிகளில் இந்தியாவின் அபஜீத் குப்தா, விதித் சந்தோஷ் குஜராத்தி வெற்றி பெற்றனர். நான்கு சுற்றுகளின் முடிவில் 3 வெற்றி, ஒரு டிரா என 3.5 புள்ளிகளுடன் ஹரிகா 13வது இடத்தில் உள்ளார். இந்தி யாவின் விதித் சந்தோஷ், அபஜீத் குப்தா தலா 4 புள்ளிகளுடன் முறையே 4, 5ஆவது இடங்களில் உள்ளனர்.
இறுதியாட்டத்தில் அர்ஜெண்டினா அணியினர் 6ஆவது முறையாக கால்பதித்துள்ளனர்.
மேலும்கட்டார் உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியில்
மேலும்1-0 என்ற கோல் கணக்கில் அர்செனல் அணியினர் வெற்றி
மேலும்