img
img

5 இன்ச் டிஸ்ப்ளே கொண்ட Meizu m3s ஸ்மார்ட்போன்
செவ்வாய் 14 ஜூன் 2016 17:49:45

img

Meizu நிறுவனம் m3s என்ற ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த Meizu m3s ஸ்மார்ட்போன் 16ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு கொண்ட 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு கொண்ட 3ஜிபி ரேம் ஆகிய இரண்டு வகைகளில் வருகிறது. இது CNY 699 (சுமார் ரூ.7,200) விலையிலும் மற்றும் CNY 899 (சுமார் ரூ.9,200) விலையிலும் கிடைக்கும். Meizu m3s ஸ்மார்ட்போன், முன் ஆர்டர் வரிசையில் நிறுவனத்தின் கடைகளில் கிடைக்கும் மற்றும் இதன் விற்பனை வெள்ளிக்கிழமை முதல் தொடங்கும். டூயல் சிம் ஆதரவு கொண்ட Meizu m3s ஸ்மார்ட்போனில் Flyme ஓஎஸ் 5.1 அடிப்படையிலான ஆண்ட்ராய்டு 5.1 லாலிபாப் மூலம் இயங்குகிறது. Meizu m3s ஸ்மார்ட்போனில் 1280x720 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 2.5D வளைந்த கிளாஸ் பாதுகாப்புடன் 5.0 இன்ச் எச்டி டிஸ்ப்ளே இடம்பெறுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் மாலி T860 ஜிபியூ மற்றும் 2ஜிபி ரேம் உடன் இணைந்து 1GHz அக்டா கோர் மீடியாடெக் MT6750 ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது.

பின்செல்

தொழில்நுட்பம்

img
முதன்முதலில் விண்கல்லிலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள்! - வெளியிட்டது ஜப்பான்

உள்ள ரயுகு என்ற விண்கல்லின்

மேலும்
img
ஐ-ஃபோன் யுசர்களே, இந்த அப்டேட் வந்துவிட்டதா..?

முதலில் ஐ-ஃபோன் சீரியஸ்களில் எதுவெல்லாம்

மேலும்
img
`7 நிமிடம் 1 மணி நேரமானது' - விரைவில் வாட்ஸ்அப்பின் புதிய அப்டேட்

ஆண்ட்ராய்டு இயங்குதளங்களில் இயங்கும் பீட்டா

மேலும்
img
உடலையும் மனதையும் பாதிக்கும் செல்போன் அடிக்‌ஷன்... கவனம்!

இன்றோ பேசுவதற்கு மட்டுமின்றி, பல வகைகளில்

மேலும்
img
ஒருவர் எத்தனை ஆண்டு காலம் உயிர் வாழ்வார் என கண்டறிய புதிய தொழில் நுட்பம்

அறிவியல் சாதனை:

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img