சிலின் ரிவர் அருகே பிளஸ் நெடுஞ்சாலையில் ரப்பர் ஏற்றிச்சென்ற ஒரு லோரியுடன் எம்பிவி ரக வாகனம் மோதி யதில் 31 வயது ஹியென் சீ ஹொன், மற்றும் ஒரு தாய் லாந்து பிரஜை ஆகியோர் உயிரிழந்தனர். இரவு 9.15 மணிக்கு அந்த வாகனத்தை லோரி முந்திச் செல்ல முற்பட்ட போது இவ்விபத்து நிகழ்ந்ததாக போலீஸ் தெரிவித்தது.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்