img
img

கனரக வாகனத்துடன் மோதி ஆடவர் பலி!
சனி 11 மார்ச் 2017 14:38:08

img

பிளஸ் நெடுஞ்சாலை 105-ஆவது கிலோ மீட்டர் தொலைவில் மோட்டார் சைக்கிள் ஒன்று கனரக வாகனத்துடன் மோதியதில் மோட்டார் சைக்கி ளோட்டியான 23 வயது முகமட் ஒஸ்மான் அலி உயிரிழந்தார். குருணிலிருந்து பட்டர்வொர்த்திற்கு அவர் பயணத்தில் ஈடுபட்டிருந்த சமயம் இச்சம்பவம் நிகழ்ந்தது. அதே சாலையில் சென்று கொண்டிருந்த கனரக வாகனம் ஒஸ்மானின் மோட் டார் சைக்கிளை பின்புறமிருந்து மோதி யதில் அதன் சக்கரங்களில் சிக்கி அவர் ஸ்தலத் திலேயே மரண மடைந்தார் என்று கோலமூடா மாவட்ட போலீஸ் தலைவர் முகமட் சுக்கிர் கூறினார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
போப் என்ற project point of Presence (pop) திட்டம்

தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்

மேலும்
img
மலேசியாவில் 5ஜி அலைக்கற்றை அமலாக்கம்

மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய

மேலும்
img
300 வெள்ளி என்ற குறைந்த விகிதத்தில் கடனை செலுத்துவதற்கு பி.டி.பி.டி.என். வழங்கும் வசதியான திட்டம்

கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
img
பி.டி.பி.டி.என் -பரிவுமிக்க கல்வி சேமிப்பு திட்டம் - அதிர்ஷ்ட குலுக்கல் பரிசு ஒரு லட்சம் வெள்ளி

உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img