நேற்று முன்தினம் பொந்தியான், பெனூட்டிலுள்ள ஒரு கடை வீட்டில் சோதனை மேற்கொண்ட கடற்துறை போலீசார் 391 சிகரெட் பெட்டிகளை கைப் பற்றினர். மொத்தம் ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 342 வெள்ளி மதிப்பி லான பல்வேறு வகையான சிகரெட்டுகளை அச்சோதனையில் கைப்பற்றியதாக கடற் துறை போலீசின் விலாயா 2 பிரிவின் துணை கமாண்டர் சூப்ரிண் டெண்டன் ஷாரி அரிப்பின் நேற்று தெரிவித்தார். மேற்கு ஜொகூர் கடல்கரையோர சோத னையின் வழி தகவல் பெற்றதைத் தொடர்ந்து அந்த கடை வீட்டை அதிகாரிகள் முற்றுகையிட்டதாக அவர் தெரிவித்தார். அந்த மோட்டார் சைக்கிள்கடையின் கீழ்மாடியில் அந்த சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டதாக தெரிவித்த அவர் இதன் தொடர்பில் சோதனையின்போது கடையிலிருந்து ஆடவர் ஒருவரையும் கைது செய்ததாகவும் தெரிவித்தார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்