செங்காட் ஜெரிங் பகுதியில் உள்ள 220 கிலோ மீட்டர் போக்குவரத்து டோல் சாவடி அருகே வாகனம் தடம் புரண்டது. நேற்று அதிகாலை சுமார் 5.30 மணி யளவில் விவா ரக வாகனத்தில் பயணம் செய்த மூன்று பேரில் ஒருவர் மரணமடைந்தார். மற்ற இரண்டு பேர் தலை மற்றும் உடலில் ஏற்பட்ட காயத் தினால் தைப்பிங் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த வாகனத்தில் பயணம் செய்தவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர் களாவர். குமார் த/பெ வாசு (37), திலகவதி த/பெ வாசு இருவரும் தலை மற்றும் உடலில் ஏற்பட்ட பலத்த காயத்தினால் தைப்பிங் பெரிய மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.வாகனத்தின் பின் புறம் பயணம் செய்த கல்யாணி த/பெ வேலு (58) விபத்து நிகழ்ந்த இடத்திலேயே மரணம் அடைந்ததாக தைப்பிங் போலீஸ் அதிகாரி கூறினார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்