வட இந்தியர் நுழைவாசல் இயக்கத்தின் ஏற்பாட்டில் இரு தினங்கள் நடைபெற்ற செல்லக் குழந்தைகளுக்கான பாடல் திறன் போட்டிக்கான குரல் தேர்வில் மொத்தம் 60 பேர் கலந்து கொண் டனர். 6 வயதிலிருந்து 14 வயதுக்குட் பட்டவர்களுக்காக நடத்தப்பட்ட இந்தக் குரல் தேர்வில் கண் பார்வையற்ற இரு பிள் ளைகள் பங்கேற்றது வர வேற்கக் கூடியதாக அமைந்தது. தென் செபராங் பிறை, சிம்பாங் அம்பாட், சுங்கை பாக்காப், நிபோங் திபால் பகுதிகளிலிரு ந்தும் புக்கிட் மெர்தாஜம், கெடா, கூலிம் போன்ற இடங்களி லிருந் தும் வந்து கலந்துகொண்டு சிறப்பித்தனர். இந்த 60 பங்கேற்பாளர்களில் அடுத்த சுற்றுக்கு தகுதிப் பெறுவோரின் பெயர்கள் குறுந்தகவல் அல்லது வாட்ஸ் அப் மூலம் சம்பந்தப்பட்டவர்களுக்கு ஒரு வாரத்திற்குள் அறிவிக்கப்படு மென இயக்கத்தின் தலைவர் எஸ்.இராஜசேகர் தெரிவித்தார். செல்லக் குழந்தை களுக்காக இரண்டாவது முறையாக நடத்தப்படும் இந்நிகழ்வு நிபோங் திபாலிலுள்ள வட இந்தியர் நுழை வாசல் இயக்கத்தின் பணிமனை அரங்கில் நடை பெற்றது.
தமிழ்ப்பள்ளியில் தனக்குள் விதைக்கப்பட்ட தன்னம்பிக்கையே இன்றைய
மேலும்பிடி 3 தேர்வில் பேராவில் இந்திய மாணவர்கள் பலர் சிறந்த புள்ளிகளை பெற்று
மேலும்பத்தாங் பெர்ஜுந்தை தமிழ்ப்பள்ளி உருவாக்கிய வர்த்தகர் - வீரமணி பெருமாள்
மேலும்டெக் டெரெய்ன் கல்லூரி தனது 10ஆவது பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெற்ற
மேலும்தமிழ்ப்பள்ளியே நமது தேர்வு.
மேலும்