லிங்கன் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பல துறைகளில் கல்வி முடித்த 800க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்களின் தேர்ச்சி சான்றிதழ்களை பெற்றுக் கொண்டனர்.நாட்டில் உள்ள தனியார் பல்கலைக்கழகங்களில் லிங்கன் பல்கலைக்கழகமும் முன்னணி வகித்துவருகிறது. மருத்துவம் தொடங்கி பல முக்கிய துறைகளில் கல்வித் திட்டங்களை லிங்கன் பல்கலைக் கழகம் மாணவர்களுக்கு வழங்கி வருகிறது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் இங்கு பயின்று வாழ்க்கையில் வெற்றி பெற்று வருகின்றனர்.அவ்வகையில் லிங்கன் பல்கலைக்கழகத்தின் பட்டம ளிப்பு விழா கடந்த மார்ச் 3ஆம் தேதி நடைபெற்றது. லிங்கன் பல்கலைக்கழகத்தின் வேந்தர் டத்தோ ஹஜ்ஜா பீபி பிளோரின் தலைமையில் இவ் விழா நடைபெற்ற துடன் மாணவர்களுக்கான சான்றிதழ்களை எடுத்து வழங்கினார். இவ்விழாவில் லிங்கன் பல்கலைக்கழகத்தின் தலைமை இயக்குநர் டாக்டர் அமியா கலந்துகொண்டு சிறப்பித்தார்.
தமிழ்ப்பள்ளியில் தனக்குள் விதைக்கப்பட்ட தன்னம்பிக்கையே இன்றைய
மேலும்பிடி 3 தேர்வில் பேராவில் இந்திய மாணவர்கள் பலர் சிறந்த புள்ளிகளை பெற்று
மேலும்பத்தாங் பெர்ஜுந்தை தமிழ்ப்பள்ளி உருவாக்கிய வர்த்தகர் - வீரமணி பெருமாள்
மேலும்டெக் டெரெய்ன் கல்லூரி தனது 10ஆவது பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெற்ற
மேலும்தமிழ்ப்பள்ளியே நமது தேர்வு.
மேலும்