உபருடன் ஒத்துழைக்க மாட்டோம் என்று 100க்கும் மேற்பட்ட டாக்சி ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டத்தில் இறங்கி யுள்ளனர். தீபகற்ப மலேசியா டாக்சி நிறுவனத்தின் சங்க சம்மேள னம் உபர் மலேசியாவுடன் புரிந்துணர்வு மக ஜரில் கையெ ழுத்திடுவதற்கு ஒரு சில நிமிடங்களுக்கு முன்பு இந்த போராட்டம் வெடித்தது. உபர் நிறுவனம் என்பது யூதர்களின் நிறுவனம் என்று வர்ணித்த ஆர்ப்பாட்டக்காரர்கள் இந்நிறுவனத்துடன் எள் ளளவும் ஒத்துழைப்பு இல்லை என டாக்சி ஓட்டுனர்கள் ஆர்ப்பரித்தனர். சன்வே லகூன் கிளப்பின் வளாகத்தின் முன்பு ஆர்ப்பாட்டக் காரர்கள் ஒன்றுகூடி கோஷம் போட்டனர். இந்த சங்க சம்மேளனம் உள்நாட்டு டாக்சி ஓட்டுனர்களின் பிழைப்பிற்கே உலை வைக்கிறது என்று இவர்கள் சாடினர். இந்த டாக்சி சங்க சம்மேளனம் பல்லாண்டு காலமாக எங்களின் ரத்தத்தை உறிஞ்சுகிறது. எங்களை எல்லாம் யூதர் நிறுவனத்திடம் அடகு வைக்கின்றது என்று இவர்கள் பொங்கி எழுந்தனர். எங்கள் மீது அநியாயம் கட்டவிழ்த்துவிடப் படுகிறது.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்