நீரிழிவு நோய் காரணமாக ஏற்படும் சிறுநீரக பாதிப்புச் சம்பவங்கள் நாட்டில் அதிகரித்து வருகின்றன. இந்த நிலைமை நீட்டிக்குமேயானால், 2030-ஆம் ஆண்டுக்குள் இம்மாதிரியான சம்பவங்களில் உலக நாடுகளில் மலே சியா முன்னணி வகிக்கும் என்று சுகாதார துணை அமைச்சர் டாக்டர் ஹில்மி யாஹ்யா கூறுகிறார். கடந்த ஆண்டு முதல், நாடு முழுவதும் சிறுநீரகக் கோளாறினால் பாதிக்கப்பட்ட 40,000 பேர் பதிவாகியுள்ளனர். மலே சியர்களிடையே காணப்படும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை காரணமாக இந்த எண்ணிக்கை அதிகரிக் கும் வாய்ப்புள்ளது என்பதை அவர் சுட்டிக்காட்டினார். உடல் பருமன், உயரிய ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் ஆகியவற்றின் காரணமாக சிறுநீரகம் பாதிப்படையலாம். நிலைமை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கத் தவறினால் இவ்விஷயத்தில் உலகில் நாமே முன்னணி வகிப்போம் என்றார் அவர்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்