இவ்வாண்டு தொடங்கி இரு மாதங்களில் போதைப்பொருள் சம்பந்தப்பட்ட குற்றச்செயலில் ஈடுபட்ட 429 பேரை கெடா மாநில போலீஸ் படையினர் கைது செய்துள்ளனர்.இந்த காலகட்டத்தில் மொத்தம் 502 பேர் கைது செய்துள்ளனர். அதில் 429 போதைப்பொருள் சம்பந்தப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபட் டவர்கள் என கோத்தா ஸ்டார் மாவட்ட போலீஸ் தலைவர் முகமட் ரோசி ஜிடின் தெரிவித்தார். இந்த கைது நடவடிக்கையின் மூலம் 6,544.77 கிராம் ஹெரோய்ன், 1,077.94 கிராம் கஞ்சா, 906.1 கிராம் ஷாபு, 1,616 யாயா மாத்திரைகள், 243.20 கிராம் கெத்தும் இலைகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.போதைப்பொருள் சம்பந்தப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களை குறி வைத்து போலீஸ் சிறப்பு படையின் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் என அவர் சொன்னார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்