காரில் நான்கு கதவுகளும் பூட்டப்பட்ட நிலையில் சைபர் ஜெயாவில் நான்கு மாத குழந்தை ஒன்று காரின் முன் இருக்கையில் இரு ப்பதாக அவசர தொலைபேசி அழைப்பைப் பெற்ற கேஎல்ஐஏ தீயணைப்பு மீட்புக் குழுவினர் சம் பவம் நடந்த இடத்திற்கு விரைந்து சென்று பார்த்த போது அக்குழந்தை தனிமையில் இருப்பதைக் கண்டு கார் கண் ணாடியை கழற்றி அக்குழந்தையை காப்பாற்றினர். எதிர் பாராத விதமாக கார்களின் கதவுகள் பூட்டிக் கொண்டதால் செய்வதறியாது தவித்த அக்குழந்தையின் தாயார், பொதுமக்களின் உதவியை நாடியதாக மீட்புக் குழுவினர் கூறினர். நேற்று மதியம் 2.30 மணி அளவில் சைபர் ஜெயா ஜாலான் டிலக்ஸ் என்ற இடத்தில் இச்சம்பவம் ஏற்பட்டது.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்