இவ்வாண்டு தொடக்கத்தில் மலேசியா மற்றும் வங்காளதேசம் மேற்கொண்ட இரு தரப்பு பேச்சு வார்த்தை வழி மலேசியாவில் 350,000 வங்காள தேசத் தொழிலாளர் கள் சட்டப்பூர்வமாக் கப்படலாம் என எதிர் பார்க்கப்படுகிறது. கடந்த ஜனவரி 15-ஆம் தேதி, டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் மற்றும் பாகிஸ்தான் அமைச்சர் ஷேக் ஹாசினா வாசெட்டிடம் தொலைபேசி வாயிலாக நடத்திய பேச்சுவார்த்தை மூலம், மலேசியாவிலுள்ள சட்டவிரோத தொழிலாளர் களுக்கு தற்காலிக பெர்மிட்டுகள் வழங்க இணக்கம் காணப்பட்டதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், மலேசியாவில் வேலை செய்யும் ஏறக்குறைய 350,000 அடையாள ஆவணங்கள் இல்லாத வங்காளதேச தொழிலாளர்கள் சட்டப்பூர்வமாக் கப்படுவார்கள். இது சட்டவிரோத தொழிலாளர்களை மீண்டும் வேலைக்கு எடுக்கும் மலேசியாவின் கடப்பாட்டின் ஒரு பகுதியாகும் என வங்காளதேச வெளியுறவு மற்றும் வெளிநாட்டு அந்நியத் தொழிலாளர் நல அமைச்சர் நூருல் இஸ்லாம் தெரிவித்தார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்