பெல்டா ஜெங்கா எனுமிடத்தில் தன்னுடைய டொயோட்டோ ஹைலக்ஸ் வாகனத்தை பின்னோக்கிச் செலுத்திய போது 2 வயதுடைய சொந்த மகளின் மீதே மோதினார் அஸிசி ரம்லி (வயது 47) என்ற அந்தத் தந்தை. இதனால், படுகாயமடைந்த பின்னர் அக்குழந்தை மரணமடைந்தது. தன்னுடைய மளிகைக் கடையிலிருந்து அவர் திடீரென வெளியே போக வேண்டியிருந்ததால் வீட்டின் பின்புறம் நிறுத்திப்பட்டிருந்த வாகனத் தில் அமர்ந்து அதனை பின்னோக்கி செலுத்தி யதாக அவர் சொன்னார். ஆனால், அதற்கு முன் பாகவே அவரின் 2 வயது மகள் நூர் ஐரினா இலா ஹனி வீட்டை விட்டு வெளியேறி வாகனத்தின் பின்புறம் நின்றிருந்ததைத் தாம் அறியவில்லை என்று அவர் வேதனையுடன் சொன்னார். வாகனத்தினால் மோதப்பட்ட நிலையில் இரத்த வெள்ளத்தில் கிடந்த மகளைத் தூக்கிக் கொண்டு அவர் மருத்துவமனைக்கு விரைந்தார். ஆனால், அதற்குள் அந்தக் குழந்தை இறந்து விட் டதாக மருத்துவர்கள் தெரிவித்ததால் அதிர்ந்து போனார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்