உரிமம் இல்லாமல் துப்பாக் கியும் குண்டுகளையும் வைத்திருந்த குற்றத்திற்காக 32 வயதுமிக்க மெக்கானிக் கடந்த செவ்வாய்க்கிழமையன்று கைது செய்யப்பட்டார்.சிறப்பு ஓப்ஸ் சந்தாஸை முன்னிட்டு மேற்கொள்ளப் பட்ட இந்தச் சோதனையில் இங்குள்ள கம்போங் சீசிக் லந்தாய், கோல கெட்டிலில் உள்ள அவரது வீட்டில் துப் பாக்கியும் குண் டுகள் கண்டெடுக்கப்பட்டன. வீட்டிற்கு வெளியே கல்லின் இடுக்கில் துப்பாக்கியும் குண்டுகளும் நெகிழி மற்றும் துணியால் சுற்றப்பட்ட பொட்டலத்தில் இருந்ததாகக் கெடா தலைமை காவல்துறை அதிகாரி டத்தோ அஸ்ரி யூசோப் தெரிவித்தார். குற்றம் சாட்டப்பட்ட ஆடவர் மீது போதைப்பொருள் தொடர் பான குற்றமும் இதற்கு முன்பு பதிவு செய்யப் பட்டுள்ளது. தற்போது அவர் துருப்பிடித்திருந்த துப்பாக்கியையும் குண்டுகளையும் வைத்திருந்ததன் நோக்கமே ஆராயப்பட்டு வருவதாகவும் விசாரணையின் பொருட்டு வரும் செவ்வாய் வரை கைது செய்யப்பட்ட ஆடவர் காவலில் தடு த்து வைக்கப்பட்டுள்ளத ாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்