நேற்று முன்தினம் இங்குள்ள புக்கிட் தாகார், நெகில் காட்னேர் தோட்டத்தில் ஏற்பட்ட புயலால் 15 குடும்பங் களைச் சேர்ந்த 70 பேர் தற்காலிகமாக நெகில் கார்ட்னேர் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு இடமாற்றம் செய் யப்பட்டுள்ளதாக உலு சிலாங்கூர் இயற்கைப் பேரழிவின் செயற்குழுவின் இயக்குநர் முகமட் ஃபவூஜி முகமட் யாத் திம் தெரிவித்தார். ஏறக்குறைய மாலை 5 மணியளவில் பெய்த கடுமையான மழையின் காரணமாக வெள்ளமும் ஏற்பட்டுள்ளது. இதனால், 14 வீடுகள் கடுமையாகச் சேதமுற்றன. பாதிக் கப்பட்டவர்களுக்குப் போதுமான உதவி களும் ரொக்க மும் வழங்கப்பட்டதாகவும் இதில் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை எனவும் சேதமடைந்த வீடுகளைச் சீர்ப் படுத்தும் பணிகள் நேற்று தொடங்கப்பட்டுள்ளதாகவும் கூடிய விரைவில் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய இல் லங்களுக்குத் திரும்பலாம் எனவும் மாவட்ட அதிகாரியுமான அவர் குறிப்பிட்டார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்