நேற்று காலை ஜொகூரின் துவாசிலுள்ள கழிவு ஆலையொன்றில் ஏற்பட்ட மிகப் பெரிய தீ சம்பவத்தால் சிங்கப் பூரில் மட்டுமின்றி ஜொகூரின் கோத்தா இஸ் கண்டார் பகுதியிலும் அந்த தீ சம்பவத்தை காணமுடிந்தது. மலேசிய எல்லைக்கு நெருக்கமான துவாசில் அந்த ரசாயன கழிவு ஆலையில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்த சுமார் 200 குடிமை தற்காப்பு வீரர்கள் போராடியதாக கூறப்பட்டது. அந்த சம்பவம் உடனடியாக முக நூலில் பரவிய வேளையில் சிங்கப்பூர் குடிமை தற்காப்பு படையும் தனது முகநூலில் வெளியிட்டது. அச்சம்பவத்தால் அந்த ஆலையில் பெரும் பகுதி சேதமடைந்த வேளையில் நேற்று மாலை தீ முற்றாக அணைக்கப்பட்டதாக கூறப்பட்டது. அச்சம்பவத்தில் தீயணைப்பாளர் ஒருவர் சோர்வடைந்ததோடு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்