மலேசியர்கள் தற் போதைக்கு வடகொரியா விற்கு போக வேண்டாம் என்று சுற்றுலா கலாச்சார அமைச்சர் டத்தோஸ்ரீ நஸ்ரி அஸிஸ் அறிவுறுத்தியுள்ளார். நம் நாட்ட வர்கள் இப்போதைக்கு அந்த கம்யூனிஸ்டு நாட்டிற்கு செல்வதை நாங்கள் ஊக்குவிக்க வில்லை. காரணம், விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெறலாம் என்ற கவலை எங்களுக்கு உள்ளது. அந்நாட்டுக்கு சென்று வர நான் ஊக்கப்படுத்த விரும்பவில்லை. அங்கே என்ன நடக்கும் ஏது நடக்கும் என்று நமக்கு தெரியவில்லை. என்ன நடக்கும் என்று நம்மால் சரியாக யூகிக்கமுடியாது. நான் நமது மக்களை கேட்டுக் கொள்வது என்ன வென்றால், இப்போதைக்கு அங்கு போக வேண்டாம் என்றுதான்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்