அளவுக்கு அதிகமான பாரத்தை ஏற்றி வந்ததாக நம்பப்படும் டிரெய்லர் லோரி சாலையில் குடை சாய்ந்தது. இச் சம்பவம் நேற்று காலை வடக்கு-தெற்கு நெடுஞ்சாலை யில் சுங்கை டுவா டோல் சாவடிக்கு அருகில் நிகழ்ந்தது. பழைய இரும்புகளை ஏற்றி வந்த அந்த டிரெய்லர் லோரி பாரம் தாங்க முடியாமல் கவிழ்ந் ததில், அருகே வந்த பாதுகாவலர் வேனையும் மோதியது.இவ்விபத்தில் லோரியில் பய ணித்த ஒருவர் சிராய்ப்பு காயங் களுடன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். பாதுகாவலர் வேனில் பயணித் தவர்கள் எந்தவொரு காயமு மின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். லோரியிலிருந்து இரும்புகள் சாலையில் சிதறியதால்,சிலமணி நேரம் அப்பகுதியில் வாகன நெரிசலும் ஏற்பட்டது.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்