கெரியான் பகுதியில் உள்ள 3 குடும்ப கேளிக்கை மையங்களில் குண்டர் கும்பல், சூதாட்ட, ஒழுக்கக்கேடு ஒழிப் புப் பிரிவு அதிகாரிகள் அதிரடிச் சோதனையை மேற்கொண்டனர். பாகான் செராயில் உள்ள 2 மையங்களிலும் பாரிட் புந்தாரில் ஒரு மையத்திலும் ஒரே சமயத்தில் மேற் கொள் ளப்பட்ட இந்த அதிரடிச் சோதனையில் சூதாட் டத்திற்குப் பயன்படுத்தப் பட்டதாக நம்பப்படும் 86 இயந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகப் பேரா காவல்துறை தலைமை யகத்தின் முக்கிய அதிகாரி துணை சூப்ரிண் டெண்டன் அண்ணாதுரை வேலு தெரிவித்தார். மேலும், இந்த அதிரடிச் சோதனையில் மையத்தின் பாதுகாவலர்கள் 13 பேரும் 50 வாடிக்கையாளர்களும் கைது செய்யப்பட்டனர். இவர்களில் முறையான ஆவணங்கள் இல்லாத காரணத்தால் இந்தோனேசியா மற்றும் வங் காளதேசத்தைச் சேர்ந்த எண்மரும் அடங்குவர் எனவும் இந்தப் பரிசோதனையில் வெ.2,730 ரொக்கமும் பறி முதல் செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்