பினாங்கு மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் போதைப் பொருளுக்கு எதிராக நடத்தப்பட்ட திடீர் சோதனையில் 29 பெண்கள் உட்பட 138 பேர் கைது செய்யப்பட்டனர். நேற்று முன்தினம் தேசிய போதைப் பொருள் தடுப்பு நிறுவனம் நடத்திய இச்சோதனையில் 22 வயது முதல் 55 வயதிற்குட்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த நடவடிக்கையின் போது தேசிய போதைப் பொருள் தடுப்பு நிறுவனத்தின் அதிகாரிகள் களமிறங்கினர். ரேலாவ், பூலாவ் தீக்குஸ் ஆகிய இரு பகுதிகளில் சோதனை நடத்தப் பட்டதாக அதன் உயர் அமலாக்க அதிகாரி நஸ்ருடின் அப்துல் ரஹ்மான் கூறினார். ஓப்ஸ் கொஞ்சாங் என பெயரிடப்பட்ட இந்த நடவடிக்கையின் வழி மேலும் பல்வேறு பகுதிகளில் சோதனை நடத் தப்படும் என்றார். இதற்கிடையே கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டதாகவும் அவர் குறிப் பிட்டார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்