இங்கு ராஜா பெர்மைசூரி பைனுன் மருத்துவ மனையின் ஏழாவது தளத்திலிருந்து குதித்து ஷனினா முகமட் ஸுஹாய்ரி எனும் 21 வயது மாது மரணமுற்ற தாக மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி சம் சாங் கியோங் கூறியுள்ளார். கடந்த வெள்ளிக் கிழமை பிற் பகல் 3.10க்கு நிகழ்ந்த அச்சம்பவத்தில் குற்ற அம்சம் ஏது மில்லை என்பது தொடக்கப் புலனாய்வில் தெரியவந்துள்ளது. அப்பெண் முன்பு ஹாஸ் பிட்டல் பஹாகியா உலு கிந்தா வில் ஒரு நோயாளியாவார். முன்னதாக எட்டாவது தளத் திற்கு சென்று கையால் சைகை காண்பித்துக் கொண்டு சுற்றித் திரிந்துள்ளார். பிறகு அங்கிருந்து ஏழாவது தளம் வந்து அங்கிருந்து குதித்தது கண்காணிப்புக் கேமராவில் பதிவாகியுள்ளது என்றார் ஏசிபி. கடந்த சில மாதங்களாக உணர்ச்சி கொந்தளிப்பால் பாதிக்கப்பட்டிருந்த ஷனினா பாரம்பரிய சிகிச்சைக்காக இந் தோனேசியா சென்று கடந்த செவ் வாய்க்கிழமை மலேசியா வந்தார். மனநல பிரச்சினைக்காக சிகிச்சைப் பெற்று வந்த அவர் இயல்பு நிலைக்கு வந்துவிட்டதாக மருத்துவர் கூறி யதையடுத்து தற்போது மருந்து ஏதும் சாப்பிடவில்லை. ஆறு மாதத்திற்கு முன் ஷனினாவுக்கு திருமணம் நடந்தது என ஷனினாவின் மூத்த சகோதரி ஷாஹிரா (வயது 23) கூறியுள்ளார்.-எப்எம்டி
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்