img
img

மலேசிய பசுமைத் திட்டத்தின் சாதனை:
வெள்ளி 16 டிசம்பர் 2022 13:16:50

img

100 கோடி மரங்களை நடும் இயக்கம் (2021-2025)

சாதனை
மொத்தமாக நடப்பட்ட மரங்கள்
48,532,186
(13 டிசம்பர் 2022 வரை)

பிரதேசம் வாரியான மர நடவு சாதனை
(மொத்தமாக)

* தீபகற்பம்
22,208,925
* சரவா
15,788,248
* சபா
10,535,013

2021 ஆம் ஆண்டுக்கான மரங்கள் நடவு
26,358,227

மாநில வாரியாக நடவு செய்யப்பட்ட அதிகமான மரங்கள்
(மொத்தமாக)

* சரவா
15,788,248
* சபா
10,535,013
* கிளந்தான்
6,485,687

2022 ஆம் ஆண்டுக்கான மரங்கள் நடவு
22,173,959
(13 டிசம்பர் 2022 வரை)

இலாகா/அரசு நிறுவனம் வாரியான அதிகமான மரங்கள் நடவு
(மொத்தமாக)

* சரவா வன இலாகா
15,144,167
* சபா வன இலாகா
10,159,555
* கிளந்தான் வன இலாகா
5,734,102

அதிகமான மரங்கள் நடவு செய்த தனி நபர்கள்
(மொத்தமாக)

* திரு. கான் சூன் கியாட்
500
* திரு. சில்வெஸ்டர் லூட்டா
360
* திரு. கிளெரென்ஸ் மடியஸ்
336
மரங்கள் நடவு இலக்கு
100,000,000
(5 ஜனவரி 2021 முதல் 31 டிசம்பர் 2025 காலவரைக்குமானது)

நடவு இலக்கு
மரம்/ஆண்டு
20,000,000
/ஆண்டு

நடவு செய்யப்பட்ட
மர வகைகள்
(13 டிசம்பர் 2022 வரை):
1,380 வகைகள்

மலேசிய பசுமைத் திட்ட ஆதரவாளர்கள் பட்டியல்: 100 கோடி மரங்களை நடும் இயக்கம்

* ரன்ஸ்டர் மலேசியா / அல்ட்ராபிரிண்ட் யூனிவர்சல் செண்.  பெர்ஹாட்
* மலேசிய பசுமை தொழில்நுட்ப, வானிலை கார்ப்பரேஷன்
* மிட்சுபிஷி மோட்டோர்ஸ் (ம) செண். பெர்ஹாட்
* பேங்க் நெகாரா மலேசிய தன்னார்வலர்கள்
* மலேசிய வெட்டுமர மன்றம்
* அம்பேங்க் )ம) பெர்ஹாட் / அம்பேங்க் குழும அறவாரியம்
* பெர்மோடாலான் நேஷனல் பெர்ஹாட்
* அங்காத்தான் கோப்பராசி கேபங்சாஅன் மலேசியா பெர்ஹாட்
* டெலிகொம் மலேசியா (டி.எம்.) பெர்ஹாட்
* சன்லைஃப் மலேசியா அசூரன்ஸ் பெர்ஹாட்
* போஸ்டல் ஃபோரம்
* யு.எம்.டபள்யு. ஹோல்டிங்ஸ் பெர்ஹாட்
* இடொட்கோ குரூப் செண். பெர்ஹாட் / அக்சியாட்டா அறவாரியம்
* டச் அண்ட் கோ

“Penghijauan Malaysia” செயலி மற்றும் <www.100jutapokok.gov.my>   அகப்பக்க பயனர்களின் எண்ணிக்கை
(13 டிசம்பர் 2022 வரை)
8,260 பேர்

இயற்கை பாதுகாப்புக்கான அனைத்துலக ஒன்றியம் வெளியிட்டுள்ள அபாயகர வகை அடிப்படையிலான நடப்பட்டுள்ள மரங்கள்
(13 டிசம்பர் 2022 வரை)

* மிகவும் அபாயகரமானவை
95 வகைகள்
282,212 மரங்கள்

* அபாயகரமானவை
64 வகைகள்
602,358 மரங்கள்

* பாதிக்கப்படக்கூடியவை
65 வகைகள்
527,963 மரங்கள்

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img