கோலாலம்பூர், டிச.10-
மலேசிய ஊடகங்களை கௌரவிக்கும் ஒரு நிகழ்ச்சியை ரோட்டரி டிஸ்ட்ரிக் 3300 அண்மையில் நடத்தியது. இதில் சிறப்புரை நிகழ்த்திய அதன் கவர்னர் டத்தோ பிந்தி ராஜசேகரன், அண்மைய கோவிட்-19 தொற்று காலத்தில் மலேசியர்களுக்கு உயர்க் காப்பு தகவல்களை உடனுக்குடன் வழங்குவதில் ஊடகங்கள் ஆற்றிய முக்கியமான பங்களிப்பை வெகுவாகப் பாராட்டினார்.
கண்களுக்குப் புலப்படாத ஒரு எதிரியை இந்த உலகமே எதிர்த்துப் போராடிய வேளையில் இந்த நெருக்கடியான நேரத்தில் பத்திரிகையாளர்களும் ஊடகப் பணியாளர்களும் வழங்கிய பங்கின் முக்கியத்துவத்தை மலேசியர்கள் உணர்ந்துள்ளனர் என அவர் கூறினார்.
ரோட்டரி டிஸ்ட்ரிக் 3300 ஆனது மலேசியாவில் உள்ள 89 ரோட்டரி கிளப் அமைப்புகளை பிரதிநிதிக்கின்றது.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்