புரோஸ்டேட் புற்றுநோய்
முன்கூட்டியே பதிந்து கொள்வீர் - விமான பயணத்திற்காக அல்ல, மருத்துவருடன் அடுத்த கட்ட சந்திப்பிற்காக.
சிறுநீர் கழிப்பது சீராக இல்லையா, பலவீனமாக உள்ளதா, தடைபடுகிறதா இரவு நேரங்களில் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய சங்கடமான நிலையா? மொத்தத்தில் சிரமங்களுடன் சிறுநீர் கழிக்க வேண்டிய சங்கடமான நிலையா ஒன்றை கவனத்தில் எடுத்துக்கொள்ளுங்கள். ஒரு வேளை இவை அனைத்தும் புரோஸ்டேட் புற்றுநோய்க்கான அறிகுறியாக இருக்கலாம். பெரும்பாலான மலேசிய ஆடவர்கள் தங்களின் இந்த பாதிப்பு குறித்து இறுதிக் கட்டத்தில்தான் அறிகின்றனர்.
ஒரு நற்செய்தி என்னவென்றால், புரோஸ்டேட் புற்றுநோய் முற்றிலும் குணப்படுத்தக்கூடியது. நோய்களுக்கான அறிகுறிகளை முன்கூட்டியே கண்டறிந்து உரிய மருத்துவ சிகிச்சை பெற்றுக் கொண்டால் 95% குணமடைய சாத்தியமுண்டு.
ஆனால் நீங்கள் அவசியம் துரிதமாக செயல்பட வேண்டும். இன்றே இப்போதே தயவு செய்து உங்கள் மருத்துவரை அழைத்து சந்திக்கும் ஏற்பாட்டை செய்யுங்கள்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்