சவூதி அரேபியா ஆதரவிலான மன்னர் சாலமன் அனைத்துலக மையம் அமைக்க முயன்றதன் பேரில்தான் பதவி விலக தாம் வற்புறுத்தப்பட்டதாக உலவும் தகவலை மஸ்லீ மாலிக் மறுத்தார்.
இணையத்தளங்களில் வெளியிடப்படும் இந்த தகவல் மிகவும் அவதூறானது. இப்படி ஒரு மையத்தை அமைக்க எந்த சந்தர்ப்பத்திலும் விவாதங்களோ பேச்சுவார்த்தையோ நடைபெறவில்லை என்றார் அவர்.
மேலும் கல்வியமைச்சுக்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என்று அவர் வினவினார். இப்படி ஒரு மையத்தை அமைக்க முயன்றதன் பேரில்தான் மகாதீர் ஆத்திரமடைந்து மஸ்லீயை பதவி விலகச் சொன்னார் என்று அந்த தகவலில் கூறப்பட்டுள்ளது.
என்னுடைய பணிகள், பேச்சுக்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுபோன்ற அவதூறுகளை தாண்டிவர கடவுள் எனக்கு வலிமை தர வேண்டும். என்னிடம் இப்போது பதவிகள் இல்லை. அமைச்சரும் இல்லை. ஒரு சாதாரண பிரஜை நான் என்றார் அவர்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்