முன்னாள் போலீஸ்வீரர் அஸிலா ஹட்ரியால் தாக்கல் செய்யப்பட்டுள்ள சீராய்வு மனுவில் இருந்து பல சாத்தியக் கூறுகளும் ஆபத்துகளும் எழக்கூடும் என வழக்கறிஞர்கள் கூறுகின்றனர்.
மங்கோலிய மாடல் அழகி அல்தான்துயா ஷாரிபுவின் கொலை தொடர்பில் தமக்கு விதிக்கப்பட்டிருக்கும் மரணதண்டனையை நிறுத்தி வைக்கும்படி கோரி அஸிலா சீராய்வு மனுவை தாக்கல் செய்துள்ளார்.
அல்தான்துயாவை சுட்டுக் கொல்லும்படி உத்தரவிட்டது முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்தான் எனக் கூறும் ஒரு சத்தியப்பிரமாண வாக்குமூலத்தை அஸிலா இணைத்திருப்பதால், கூட்டரசு நீதிமன்றத்தின் முன்னிலையில் அவரின் விவகாரம் மேலும் புதிரானதாகவும் சவாலானதாகவும் அமையும் என்று வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்