வர்த்தகத்தில் சந்திக்கும் ஒவ்வொரு சவாலும் வரப்பிரசாதமாகும். அவர்கள் இல்லாமல் வளர்ச்சி காண இயலாது எனும் அந்தோணி ரோபின்ஸ் என்பவரின் கூற்றினை சுவாசிப்பவர்கள் நிச்சயமாக வெற்றி பெற்ற வர்த்தகர்களாக எழுவார்கள் என்கிறார் கோலாலம்பூர் பிளட்ஃசர் சாலைத் தமிழ்ப்பள்ளியில் கல்வியைத் தொடங்கி இன்று விநியோக வடிவமைப்பு இயந்திரங்களை இறக்குமதி செய்யும் வணிகத்துறையில் பீடுநடை போட்டு வரும் தொழில் முனைவர் முருகன் மாரி.
பிளட்ஃசர் சாலைத் தமிழ்ப்பள்ளியில் தனக்குக் கிடைத்த தொடர்புத்திறன் ஆற்றல் தன்னை விநியோக வர்த்தகத்துறையில் மிளிர்வதற்கு அடித்தளம் அமைத்துள்ளதாகக் கூறும் முருகன் மாரி, தமிழ்ப்பள்ளிகளில் நடத்தப்படும் பேச்சுப் போட்டிகள், பட்டிமன்றங்கள், மாணவர்களின் தன்னம்பிக்கையையும் ஆளுமையையும் வளர்ப்பதாகவும் கூறுகின்றனர். 15 வருடகால தொழில் அனுபவத்தை மூலதனமாக்கி கடந்த ஐந்து ஆண்டுகளாக மாக்மா கிரியேட்டிவ் சென்டிரியான் பெர்ஹாட் (ச்ஞ்ட்ச் ஓணூஞுச்ணாடிஞூ குஞீண ஆடஞீ) எனும் நிறுவனத்தின் வழி அமெரிக்காவிலிருந்து இயந்திரங்களை இறக்குமதி செய்து விநியோகித்து வருகின்றார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்